Tag: nitin reddy

  • ஆளை விடுடா சாமி.. படுக்கையில் புரட்டி எடுத்த ஹீரோ.. எகிறி ஓடிய கீர்த்தி சுரேஷ்..!

    கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு சென்னையில் பிறந்து வளர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக தென்பட்டு வருகிறார். தமிழை தாண்டி இவர் தெலுங்கு, மற்றும் மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார். குழந்தை நட்சத்திரமாக கீர்த்தி சுரேஷ்: முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக மலையாள திரைப்படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் அதன் பின்னர் கீதாஞ்சலி என்னும் திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் அறிமுகமானார். தமிழில் இது…