Tag: nivet

  • கீழே ஒண்ணுமே போடாமல்.. அது பளிச்சென தெரிய.. பிக்பாஸ் டைட்டில் வின்னர் ரித்விகா..!

    தமிழ் சினிமாவில் நிறைய திரைப்படங்களில் நடித்தும் கூட பெரிதாக மக்கள் மத்தியில் பிரபலமாகாமல் இருந்து வரும் தமிழ் நடிகைகளில் ஒருவர்தான் நடிகை ரித்விகா பன்னீர்செல்வம். ரித்விகா தமிழில் வெகு காலங்களாகவே நடிகையாக இருந்து வருகிறார். இது இல்லாமல் சில டிவி நிகழ்ச்சிகளிலும் இவர் பங்கேற்றுள்ளார். சென்னையை சேர்ந்த ரித்விகா கல்லூரி படிப்பை முடித்த பிறகு இயக்குனர் பாலா இயக்கிய பரதேசி திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் நடித்தார். முதல் பட வாய்ப்பு: எரியும் பனிக்காடு என்னும் நாவலை…