Tag: Nixen

  • மன்னிப்பு கேட்ட நிக்சன்..! வினுஷா கொடுத்த செருப்படி பதில்..!

    கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது. இந்த 7வது சீசனில் துவக்கத்தில் இருந்தே வீட்டுக்குள் பிரச்னைகளுக்கும், சண்டை, சச்சரவுகளுக்கும் அளவே இல்லாமல் போனது. ஒரு சீசனில் கூட இப்படி போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் தரக்குறைவாக திட்டிக்கொண்டது இல்லை. இந்த சீசனில் அது பலமுறை நடந்துக்கொண்டே இருந்தது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை வினுஷா பங்கேற்றார். அவரிடம் சக போட்டியாளர் நிக்சன் நட்பாக பழகினார். ஒரு கட்டத்தில்…

  • சீ.. சீ.. என்ன கருமமோ.. இரவு நேரத்தில் பூர்ணிமா படுக்கையில் முகம் சுளித்த வைத்த நிக்சன்..! வைரல் வெடியோ..!

    விஜய் டிவியில் பிரம்மாண்டமான முறையில் நடக்கும் பிக் பாஸ் சீசன் 7 தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி சென்ற வண்ணம் உள்ளது. இருந்தாலும் இதில் யார் வெல்வார்கள்? யார் வெளியேறுவார்கள்? என்று முந்தைய சீசங்களில் கணித்து சொன்னது போல எவராலும் முழுமையாக கணித்து கூற முடியாத அளவிற்கு கடுமையான போட்டியாக உள்ளது. ஏற்கனவே வனிதா அக்காவின் மகள் ஜோவிகா நடிகை விசித்ராவிடம் நடந்து கொண்ட முறைகள், பேசிய பேச்சு இவையெல்லாம் ஒரு மிகப்பெரிய சுனாமியை சமுதாயத்தில் ஏற்படுத்தி பலவிதமான…

  • அர்ச்சனாவுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த நிக்சன்..! – ஆனால், கமல்ஹாசன் கண்டித்தது யாரை தெரியுமா..?

    பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் அர்ச்சனாவுக்கு கொலை மிரட்டல் விடுக்கம் விதமாக நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் 10-வது வாரத்தை எட்டி இருக்கிறது. முதலில் 18 போட்டியாளர்கள்.. பின்னர் வைல்ட் கார்ட் என்ட்ரியாக 5 போட்டியாளர்கள் என பங்கேற்றனர். தற்போது வரை 12 பேர் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ளனர். இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து அர்ச்சனாவுக்கும், நிக்சனுக்கும் மோதல் போக்கு…