Tag: Niyathi Kadambi

  • அம்மாவை மிஞ்சும் அழகு.. கவர்ச்சி உடையில் கிறுகிறுக்க வைக்கும் தேவதர்ஷினி மகள் நியத்தி கடம்பி..!

    தன்னுடைய 14 வது வயதில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 96 திரைப்படத்தில் நடிகை கௌரி கிஷன் நடித்த கதாபாத்திரத்தில் அவருடைய தோழியாக தன்னுடைய அம்மா ஏற்று நடித்த கதாபாத்திரத்தில் இளம் வயது கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். மட்டுமில்லாமல் தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ராணி என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை நியத்தி கடம்பி நான், என்னுடைய படிப்பை…