Tag: Nizhalgal Ravi

  • நிஜ வாழ்க்கையில் நிழல்கள் ரவி யார்..? பலரும் அறியாத அவருடைய மனைவி.. கடந்து வந்த சோக பாதை..!

    தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக நடித்து வந்தாலும் சில நடிகர்கள் பற்றிய விழிப்புணர்வே பெரிய அளவில் ரசிகர்களுக்கு இல்லாமல் போய் விடுகிறது. மிகச்சிறந்த கலைஞர்களாக அவர்கள் இருந்தும் துணை நடிகர்களாக, இரட்டை நாயகர்களில் ஒருவராக இப்படியே அவர்களது கலைப் பயணம் முடிவுக்கு வந்து விடுகிறது. நிழல்கள் ரவி இயக்குனர் பாரதிராஜா இயக்கிய நிழல்கள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நிழல்கள் ரவி. கடந்த 1980களில் துவங்கி இதுவரை 44 ஆண்டுகளாக தமிழ், மலையாளம், தெலுங்கு…