Tag: NTR

  • கனகா வாழ்க்கை சீரழித்த NTR..?… திருமணத்திற்கு முன்பே நடந்த கொடூரம்..!.. ரகசியம் உடைத்த பிரபல நடிகர்..!

    நடிகை கனகாவின் வாழ்க்கையை சீரழித்த என் டி ராமராவ் என்ற தகவல் கடந்த இரண்டு வாரமாக இணைய பக்கங்களில் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. என்ன விஷயம்..? நடிகரும் ஆந்திராவின் மறைந்த முதல்வருமான என்டி ராமராவ் கனகாவின் வாழ்க்கையில் செய்த மோசம் என்ன..? என்பது குறித்த பரபரப்பான தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம். கடந்த 1949 ஆம் ஆண்டு வெளியான மனதேசம் என்ற திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்ததன் மூலம் திரைத்துறைக்குள் சாதாரண நடிகராக நுழைந்தவர் என்டி ராமராவ்.…