Tag: Oreo Biscuit

  • ஓரியோ பிஸ்கட் பஞ்சாயத்து.. என்ன கருமம் இது..? தீயாய் பரவும் Oreo Biscuit வீடியோ..!

    இணையதளத்தில் வித்தியாசமான வீடியோக்கள் வந்ததை நீங்கள் பார்த்து இருக்கலாம். தற்போது இணையத்தையே கலக்கக்கூடிய வகையில் வெளி வந்திருக்கும் ஓரியோ பிஸ்கட் வீடியோவானது பார்த்த யாரும் இனி ஓரியோ பிஸ்கட் சாப்பிடக்கூடாது என்ற எண்ணத்தை ஏற்படுத்தி உள்ளது. அப்படி என்ன அந்த ஓரியோ பிஸ்கட் பற்றிய கட்டப்பஞ்சாயத்து வீடியோவில் இருந்தது என்று நீங்கள் நினைக்கலாம். உண்மையில் அந்த வீடியோவில் உள்ள விஷயத்தை தெரிந்து கொண்டால் நீங்கள் நிச்சயமாக அந்த பிஸ்டெட்டை கையால் தொட்டுக் கூட பார்க்க மாட்டீர்கள். ஓரியோ…