Tag: OTT release date

  • ஒரு வழியாக முடிவுக்கு வந்த பிரச்சனை.. பல நாள் தேடிய சீக்ரெட்.. இன்ப அதிர்ச்சி தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த்..

    தமிழ் திரையுலகில் தற்போது அதிகரித்திருக்கும் நட்சத்திர தம்பதிகளுக்கு இடையே ஆன விவாகரத்து விஷயங்கள் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். அந்த வகையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷை விட்டு பிரிந்து தன் தந்தையின் வீட்டில் வசித்து வருகிறார்.  இந்நிலையில் இவர்கள் இருவருமே பிரிந்து வாழ்ந்தாலும் இவர்களது மகன்கள் லிங்கா மற்றும் யாத்ரா இருவரது பராமரிப்பில் இருந்து வரும் விஷயம் உங்களுக்கு மிக நன்றாக தெரியும். எனினும் பிள்ளைகள் இருவரும் தனது பெற்றோர்கள்…