Tag: Pa Ranjith

  • லோகேஷ் கனகராஜ் ஆசான் படத்தின் காப்பிதான்  தங்கலான் படம்.. பா.ரஞ்சித்தே கொடுத்த தகவல்..!

    சமீபத்தில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் வெளியாகி தமிழ்நாடு முழுக்க தற்சமயம் அதிக பிரபலமாகி வரும் திரைப்படமாக தங்கலான் திரைப்படம் இருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் உலக அளவில் இந்த படத்திற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தற்சமயம் அமெரிக்காவிலேயே அதிக வசூல் செய்த தமிழ் படமாக தங்கலான் திரைப்படம் இருந்து வருகிறது. ஏனெனில் படத்தின் உருவாக்கம் அந்த அளவிற்கு சிறப்பாக இருப்பதாக கூறப்படுகிறது. கிட்டத்தட்ட பழங்குடியின மக்களை நேரில் கொண்டு வந்த அளவிற்கு படத்தில் காட்சிப்படுத்தல் இருப்பதாக கூறப்படுகிறது. தங்கலான் படம்…

  • அந்த நயன்தாரா இயக்குனர் கதையின் காப்பிதான் இந்த படம்.. சர்ச்சையை கிளப்பிய ப்ளூ சட்டை மாறன்!.

    தமிழ் சினிமாவில் தோல்வி முகம் காணாத ஒரு இயக்குனராக இருந்து வருபவர் இயக்குனர் பா.ரஞ்சித் அட்டகத்தி திரைப்படம் மூலமாக முதன்முதலாக இயக்குனராக தமிழ் சினிமாவில் களமிறங்கினார் பா.ரஞ்சித். அட்டகத்தி திரைப்படம் அவருக்கு வெகுவான வரவேற்பை பெற்று கொடுத்தது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய திரைப்படம் மெட்ராஸ். மெட்ராஸ் திரைப்படம் தமிழக அளவிலேயே பெரும் வரவேற்பு பெற்றுக்கொடுத்த படமாக இருந்தது. கதையின் காப்பிதான் அதற்கு பிறகுதான் பா.ரஞ்சித்தை பலருக்கும் அடையாளம் தெரிய துவங்கியது. அதற்கு பிறகு அவருக்கு ரஜினி…

  • சாதிய வன்மம் பேப்பர் கப்பில் எதிரொலிக்குது.. நெகட்டிவ் விமர்சனத்திற்கு சவுக்கடி கொடுத்த பா ரஞ்சித்..

    இதுவரை தமிழ் திரை உலகில் எப்படிப்பட்ட படத்தை பார்த்திருப்போமா என்று யாரும் சொல்ல முடியாது. அந்த அளவிற்கு பழங்குடி மக்களை மையமாகக் கொண்டு பா ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்திருக்கும் தங்கலான் திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குனர் பா ரஞ்சித்தை பொறுத்த வரை அவரது ஒவ்வொரு படத்திலும் ஜாதிய வன்மத்தை தோல் உரித்து காட்டுவதில் கை தேர்ந்தவர் என்று சொல்லக்கூடிய விதத்தில் இந்த படத்திலும் அந்த வேலையை சம்பவமாக நிகழ்த்தி விட்டார். பா…

  • பா ரஞ்சித்.. என்னடா உருட்டுற.. ஆம்ஸ்ட்ராங் குடும்பம் உன்னை கண்டுக்கல.. விளாசும் பிரபல நடிகர்..!

    தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் பா ரஞ்சித் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டாம். இவர் தலித்துகளுக்கு ஆதரவாக செயல்படக் கூடிய இவர் பேசுகின்ற விஷயங்கள் ஒவ்வொன்றும் சர்ச்சையை கிளப்ப கூடிய வகையில் மாறிவிடுவது இயல்பாகிவிட்டது. இந்நிலையில் அண்மையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரது குடும்பம் பா ரஞ்சித்தின் நிலைப்பாட்டை புரிந்து கொள்ளவில்லை என்று பிரபல நடிகர் விளாசிய விஷயங்களை பார்க்கலாம். பா ரஞ்சித்…

  • பா ரஞ்சித் வெற்றிமாறன் வளர்ச்சியே.. தமிழ் சினிமா நாசமாக காரணம்.. பிரபல இயக்குனர் விளாசல்..!

    தமிழ் சினிமாவின் வளர்ச்சி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு இயக்குனர்களின் சிந்தனை மற்றும் கதைக்களத்தின் மூலம் வளர்ந்து வந்தது அனைவருக்கும் தெரிந்ததே. அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் வீழ்ச்சிக்கு இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் தான் காரணம் என பகிரங்க குற்றச்சாட்டை கிளப்பியிருக்கும் இயக்குனர் என்ன சொன்னார் என்பது பற்றி இந்த பதிவில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம். தற்போது தமிழ் திரைப்படத்தில் ஆதிக்கத்தை செலுத்தி வரும் இயக்குனர் பா ரஞ்சித் மற்றும் வெற்றிமாறன் தமிழ்…

  • திடீர் ட்ரெண்டாகும் #நன்றிகெட்ட_ரஞ்சித் என்ன காரணம்..? அப்படி என்ன பண்ணாருன்னு பாருங்க..!

    சினிமா துறையை பொறுத்தவரை யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியாது. எத்தனையோ பேர் தன்னை வளர்த்துவிட்ட நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை ஒரு கட்டத்துக்கு பிறகு கண்டுக்காமல் அலட்சியப்படுத்தியது உண்டு. இது இன்றல்ல, நேற்றல்ல பல ஆண்டு காலமாய் தமிழ் சினிமாவில் நடந்து வருகிற விஷயமாக தான் இருக்கிறது. பா ரஞ்சித் இயக்குனர் பா ரஞ்சித் தமிழ் சினிமாவில் அட்டக்கத்தி என்ற படம் மூலமாக மட்டுமே அறிமுகம் பெற்றிருந்த அவருக்கு முக்கியமான அடையாளத்தை தந்தவர்…