Tag: Pachchaikili Muthucharam

  • கள்ள காதலுக்கு மியூசிக் போட வச்சு.. என்னோட வாழ்க்கையே காலி ஆகிடுச்சு.. புலம்பும் இயக்குனர்..

    தமிழ் திரை உலகில் 2007 ஆம் ஆண்டு வெளி வந்த பச்சைக்கிளி முத்துச்சரம் திரைப்படம் பற்றி உங்களுக்கு ஞாபகம் இருக்கும். இந்த படத்தை கௌதம் மேனன் இயக்கியிருந்தார். இதையும் படிங்க: “நடிகை ஷாலினி குறித்து பலரும் அறியாத 10 உண்மைகள்..” என்ன சொல்றீங்க..? மேலும் இந்த படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார், ஜோதிகா போன்ற பலர் நடித்திருந்தார்கள். இந்தப் படமானது ஜேம்ஸ் சீகல் என்பவரின் டிரேயில் எனும் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பது பலருக்கும் தெரியாது.…