Tag: padayappa movie

  • படையப்பா கிளைமாக்ஸில் நடந்த சண்டை.. காரணம் ரஜினியே தான்.. ரகசியம் உடைத்த கே.எஸ்.ரவிக்குமார்..!

    90ஸ் காலகட்டத்தில் கே எஸ் ரவிக்குமாரின் திரைப்படங்கள் என்றாலே தனி ரசிகர்கள் கூட்டம் இருப்பார்கள். அவரது படங்கள் மாபெரும் வெற்றி படங்களாக அமையும். ஆக்சன் காட்சிகள், சென்டிமென்ட், காதல் என அனைத்துமே கலந்த கலவையான படமாக இருக்கும். இதனால் பலதரப்பட்ட மக்களை வெகுவாக கவரும். இயக்குனர் கே. எஸ் ரவிகுமார்: சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் விரும்பி பார்க்கும் படமாக கே எஸ் ரவிக்குமாரின் படங்கள் இடம் பெறும். இதனால் கே எஸ்…