Tag: Padma priya

  • பேசுகிறேன்.. பேசுகிறேன்.. உன் இதயம் பேசுகிறேன்.. நடிகை பத்மப்பிரியா இப்போ எப்படி இருக்காங்க பாருங்க..!

    தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர் நடிகை பத்மபிரியா. இவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தமிழில் வெற்றியை கொடுத்திருக்கின்றன. ஆனால் இப்பொழுது சினிமாவில் இவர் அவ்வளவாக நடிப்பது கிடையாது. பத்மபிரியாவின் பூர்விகம் என்று பார்த்தால் அவர் டெல்லியை சேர்ந்தவராவார். பொதுவாகவே வட இந்தியாவில் பிறக்கும் நடிகைகள் பிறகு தென்னிந்தியாவிற்கு வந்துதான் வாய்ப்புகள் தேடுவார்கள். ஏனெனில் வட இந்தியாவில் நடிகையாவது என்பது கொஞ்சம் சிரமமாகும். தென்னிந்தியாவில் அறிமுகம்: வாரிசு அரசியல் என்பது அங்கு அதிகமாக…