Tag: Panchathanthiram

  • கமல்ஹாசன் பிடியில் சிக்கி திணறும் ரம்யா கிருஷ்ணன்..! அவரே கூறிய தகவல்..!

    தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை ரம்யா கிருஷ்ணன் இன்று வரை எவர்கீன் நடிகையாக திரையுலகில் வலம் வருகிறார். இவர் 300-க்கும் மேற்பட்ட படங்களில் கதாநாயகியாக நடித்திருப்பதோடு மட்டுமல்லாமல் அம்மன் வேடத்தையும் ஐட்டம் சாங்கையும் பக்காவாக செய்து ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஓர் நிரந்தர இடத்தை பிடித்துக் கொண்டவர். நடிகை ரம்யா கிருஷ்ணன்.. தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த ரம்யா…