Tag: Pandian Stores 2

  • கணவர் அப்படி… மாமியார் இப்படி.. திருமணதிற்கு பிறகு நடிக்க வந்த Pandian Stores 2 Raji..

    பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் பாகத்தில் நடித்து வருபவர் ராஜி. இவரது உண்மையான பெயர் ஷாலினி. இவர் ஒரு தமிழ் பொண்ணு. தமிழில் மிக சரளாக, தைரியமாக பேசக்கூடியவர். ஆனால் இவருக்கு சீரியலில் டப்பிங் குரலில்தான் பேசியிருக்கின்றனர். சொந்த ஊர் இவரது சொந்த ஊர் கோயம்புத்தூர். பிறந்தது, வளர்ந்தது, படித்தது இப்படி எல்லாமே கொங்கு தமிழ் பேசும் கோயம்புத்தூரில்தான். சின்ன வயசுல இருந்தே ஆடுவது, பாடுவது போன்றவற்றில் அதிக ஆர்வமாக இருந்தவர்தான் ஷாலினி. ஆனால் வீட்டில் இதற்கெல்லாம் அனுமதி…