Tag: pandian stores serial

  • இன்னைக்கு இண்டர்நெட்டே குலுங்க போகுது.. மாடர்ன் உடையில் சூடேற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா..!

    சின்னத்திரை சீரியல்களில் தனது பக்குவமான நடிப்பால் பலரையும் கவர்ந்து ஈர்த்திருக்கும் நடிகை சுஜிதா பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நேர்த்தியான முறையில் தனது நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துக் கொண்டவர். இவர் தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு மொழி சின்னத்திரை தொடர்களிலும் திரைப்படங்களிலும் நடித்து தனக்கு என்று ஒரு ரசிகர் வட்டாரத்தை வைத்திருப்பவர். பாண்டியன் ஸ்டோர்ஸ் சுஜிதா.. நடிகை சுஜிதா மலையாள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இவர் 2012 ஆம் ஆண்டு திரைப்பட தயாரிப்பாளர் தனுசை…