Tag: Pandiarajan

  • அப்பா இல்லை.. ரெண்டு தங்கச்சி.. கதறி அழுத பாண்டியராஜன்.. பலரும் அறியாத ரகசியம்..!

    தமிழ் திரை உலகில் திருட்டு முழியுடன் உலா வந்த மிகச்சிறந்த குணசித்திர நடிகராகவும், நகைச்சுவை கதாபாத்திரத்திலும் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய பாண்டியராஜனை யாராலும் மறக்க முடியாது. நடிகர் பாண்டியராஜ்.. இவர் கன்னி ராசி என்ற படத்தில் 1985-ஆம் ஆண்டு அறிமுகமானார். அதனை அடுத்து 1985-ஆம் ஆண்டிலேயே ஆண் பாவம் என்ற திரைப்படத்தில் தனது சீரிய நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இதையும் படிங்க: கோடி ரூபாய் குடுத்தாலும் அந்த காட்சியில் நடிக்கவே மாட்டேன்.. நடிகர்…