Tag: pandiyarajan

  • என்ன அந்தாளு இப்படி பேசுறான்.. பாண்டியராஜன் அந்த வார்த்தை சொல்லி திட்டியதால் கடுப்பான நடிகை சங்கீதா

    தமிழில் 1990களின் இறுதிகளில் இருந்தே பிரபலமான ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை சங்கீதா கிருஷ். சங்கீதா கிருஷை பொருத்தவரை அவருக்கு தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வேண்டும் என்பதுதான் ஆசையாக இருந்தது. ஆனால் குறுகிய காலம் மட்டுமே அவர் நடிகையாக இருந்து வந்தார். அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையுமே முக்கியமானதாக இருக்கவில்லை. பெரும்பாலும் நடிகைகள் நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கவில்லை. என்றால் அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதிலும் பிரச்சனைகள் ஏற்பட்டுவிடும். நடிகை சங்கீதா அப்படியாக சங்கீதா தொடர்ந்து நிறைய…