Tag: Parthiban

  • சீதாவை DIVORCE செய்த பார்த்திபனுக்கு 10 காதலிகள் இருக்காங்க.. பகீர் கிளப்பிய பிரபலம்..!

    தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக திகழும் இயக்குனர் பார்த்திபன் தன் முதல் முதலில் இயக்கிய புதிய பாதை படத்தில் நடிகை சீதாவை ஹீரோயினியாக போட்டு அந்த படத்தில் அவரும் நடித்திருந்தார். இந்த படத்தை எடுக்கும் போது அவர்களுக்குள் ஏற்பட்ட காதல் ஆனது வளர்ந்து பின் திருமணத்தில் முடிந்தது. எனினும் இந்த திருமணம் நீண்ட காலம் நிலைத்து நிற்கவில்லை என்பது ரசிகர்கள் மத்தியில் இன்று வரை பெரும் கவலையாகவே உள்ளது. சீதாவை டிவோஸ் செய்த பார்த்திபன்..…

  • பார்த்திபனின் அந்த எதிர்பார்ப்பு.. இரண்டாவது புருஷன் செய்த கொடுமை.. சீதா குறித்து பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

    தொடர்ந்து சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்க நினைத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பார்த்திபன் புதிய பாதை திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். புதியபாதை திரைப்படத்தை அவர் இயக்கும்போது அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சீதா. அந்த திரைப்படம் முதலில் சீதாவிற்கும் பார்த்திபனுக்கும் இடையே காதல் இருந்து வந்தது. முதலில் காதலை கூறியவர் இயக்குனர் பார்த்திபன்தான். சீதாவின் காதல்: பார்த்திபன் தொடர்ந்து தன்னுடைய காதலை கூறி வந்த காரணத்தினால்…

  • பார்த்திபன் திடீர் கண்ணீர்… குடும்பத்தை பிரித்த வில்லன் இவர் தான்.. பிரபல நடிகர் தாக்கு…!

    தமிழ் திரையுலகில் விரல் விட்டு எண்ணக்கூடிய இயக்குனர்களின் வரிசையில் பார்த்திபன் இடம் பிடிப்பார். கே பாக்யராஜின் உதவி இயக்குனராக பணி புரிந்த இவர் புதிய பாதை படத்தின் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் திரையுலகில் அறிமுகமானார். முதல் படமே மாஸ் கிட்டை தந்ததை அடுத்து அடுத்தடுத்து சில படங்களை இயக்கி இரண்டு முறை தேசிய விருதை பெற்றிருக்கக் கூடிய இவர் வடிவேலு உடன் இணைந்து பேசி நடித்த டயலாக்குகள் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ளது.  திடீர் கண்ணீர்..…

  • சீதாவை கல்யாணம் பண்ணாம.. இதை பண்ணலாம்ன்னு நெனச்சேன்.. ரகசியம் உடைத்த பார்த்திபன்..!

    தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். பெரும்பாலும் பார்த்திபன் இயக்கும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் கூட வெகுவாக பேசப்படும் திரைப்படங்களாக இருக்கும். அதையும் தாண்டி உலக சினிமாவில் வரும் வித்தியாசமான திரை கதைகளை கையில் எடுத்து அவற்றை திரைப்படமாக தமிழ் சினிமாவிற்கு கொடுக்கக் கூடியவர் பார்த்திபன். உதாரணமாக அவர் இயக்கிய ஒத்த செருப்பு என்கிற திரைப்படத்தைக் கூறலாம். மொத்த படத்திலும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே…

  • அவ மனசுல வேற ஒருத்தன் வந்துட்டான்.. சீதா குறித்து நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

    சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகைகளுக்கு இடையே காதல் ஏற்படுவது என்பது தொடர்ந்து நடந்து வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இப்போதைய காலகட்டங்களை விட முந்தைய கால கட்டங்களில் இந்த முறை அதிகமாக இருந்தது. அப்படியாக உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்திலேயே நடிகை சீதாவை காதலித்து கரம் பிடித்தவர் இயக்குனர் பார்த்திபன். பார்த்திபன் உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்திலேயே சீதா கொஞ்சம் பிரபலமான நடிகையாக இருந்து வந்தார். முதல் காதல்: பிறகு தன்னுடைய முதல் திரைப்படமான புதிய…

  • பலரும் அறியாத வாழ்க்கை வரலாறு..! நடிகை சீதாவின் தாங்க முடியா சோகம்..!

    தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே அதிகமான வரவேற்பை பெற்றவர் நடிகை சீதா. இயக்குனர் பாண்டியராஜனின் முதல் திரைப்படமான ஆண்பாவம் திரைப்படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார் சீதா. அந்த திரைப்படத்திலேயே அவரது பெயர் சீதா என்றுதான் இருக்கும் அவருடைய இயற்பெயர் சைரந்திரி என்பதாகும். முதல் திரைப்படத்தில் சீதா என்கிற பெயரில் நடித்ததால் பிறகு அதையே அவரது பெயராக மாற்றிக் கொண்டார். இந்த நிலையில் பார்த்திபனின் முதல் திரைப்படமான புதிய பாதை திரைப்படத்திலும் சீதா நடித்தார். அந்த சமயத்தில் பார்த்திபனுக்கும்…

  • மனஸ்தாபத்தை மறந்து வாழ்த்து சொன்ன பார்த்திபன்.. ஆனால்.. சேரன் கொடுத்த பதிலை பாருங்க..!

    பழைய சண்டை மற்றும் விரோதங்களை மறந்து சேரன் மகளின் திருமணத்திற்கு நடிகர் பார்த்திபன் வாழ்த்து கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆம், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சேரன் பார்த்திபன் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் சண்டை வெடித்தது. பார்த்திபன் படத்தை விமர்சித்த சேரன்: அது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகவும் பேசப்பட்டு வந்தது. அதாவது சேரன் பார்த்திபன் படத்தை எடுத்துக்காட்டாக மேடையில் பேசி “குப்பை’ படம் என்று கூறி மோசமாக விமர்சித்திருந்தார். இந்த விஷயத்தை கேட்டதும் பார்த்திபன்…

  • நீ எங்க இருந்தாலும் நல்லா இரு.. இனிமே இதுக்கு ஆசைப்படாதே.. கதறி அழும் சீதா… நம்பாத பார்த்திபன்..!

    தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால், முதலில் குறிப்பிட்டு சொல்வது பார்த்திபன் சீதாவை தான். ராமர் – சீதை போல பார்த்திபன் – சீதா போல ஒன்றாக, ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் 25 ஆண்டுகளுக்கு முன் பலரும் வாழ்த்தினார்கள். பார்த்திபன் – சீதா ஆனால் ஒரு காலகட்டத்தில், யாருமே எதிர்பார்க்காத வகையில் பார்த்திபன் – சீதாவும் திடீரென பிரிந்து விட்டனர். இது சினிமாத்துறையினரை, ரசிகர்களை பலத்த அதிர்ச்சியடைய செய்தது. இந்த பிரிவுக்கு முக்கிய காரணம்,…

  • நடிகை சீதாவுக்கு நடந்த கொடுமை.. பலரும் அறியாத கண்ணீர் பக்கங்கள்..!

    தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் பார்த்திபன் இவர் நடிகர் சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபல நடிகை சீதா 80க்களில் தொடர்ச்சியாக பல்வேறு ஹிட் படங்களில் நடித்த தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக பார்க்கப்பட்டு வந்தார். நடிகை சீதா: மிகவும் ஹோம்லியாக குடும்ப பங்கான பாத்திரத்திற்கு பக்காவாக பொருந்தும் வகையில் லட்சணமாக முக ஜாடையுடன் இருந்து தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்தார். இதையும் படியுங்கள்: நடிகர் கிங் காங் மனைவி…

  • நடிகை சீதாவின் இரண்டாவது கணவர் யாருன்னு தெரியுமா..? கடைசியில் நடந்த கூத்து..

    திரைப்படத்துறையைப் பொறுத்தவரையில் நடிகர் நடிகைகள் திரைப்படங்களில் நடித்துபோது ஒருவருக்கு ஒருவரை ஒருவர் காதலித்து உருகி உருகி பின்னர் திருமணம் செய்து கொண்டு, திருமண வாழ்க்கையில் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தபோது திடீரென இருவருக்கும் என்னதான் அப்படி கருத்து வேறுபாடு ஏற்படுமோ தெரியாது… அவர்கள் இருவரும் தங்களுக்கு வாழ்க்கையே தேவையில்லை என அவரவர் தங்களது வழிகளில் சென்று விடுகிறார்கள். நடிகர், நடிகைகள் திருமண வாழ்க்கை: அப்படித்தான் நடிகை நடிகர் பார்த்திபன் மற்றும் சீதா இருவரும் காதலிச்சு திருமணம் செய்து கொண்டு…