Tag: paruthiveeran movie

  • பருத்தி வீரன்.. சூர்யா குடும்பம் செய்த அசிங்கம்.. இயக்குனர் அமீர் வேதனை..!

    தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த படைப்பாளிகளில் ஒருவரான இயக்குனர் அமீர் முதன் முதலில் 2002 ஆம் ஆண்டு வெளிவந்த மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற படமாகவும் தமிழ் சினிமாவில் ஹிட் அடித்த படமாகவும் பார்க்கப்பட்டது. அமீரின் வெற்றி படங்கள்: இப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடித்திருந்தார். அந்த படம் மிகப்பெரிய அளவில் ஹீட் அடித்ததை தொடர்ந்து. ராம் படத்தை 2005 ஆம் ஆண்டு இயக்கியிருந்தார். அந்த படமும் வெற்றி…