Tag: Pavitra Jayaram

  • கட்டுப்பாட்டை இழந்த கார்.. பிரபல சீரியல் நடிகை சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலி..!

    இயற்கையாகவோ அல்லது விபத்துகளிலோ நடிகர் நடிகைகள் உயிரிழப்பது ரசிகர்களை மிகவும் வேதனைப்படுத்துகிறது. ஏனெனில் திரைப்படங்கள் அல்லது சீரியல்கள் வாயிலாக ரசிகர்கள் மனதில் ஒரு அபிமானத்தையும் அங்கீகாரத்தையும் பெற்று விடும் பிரபல நடிகர், நடிகைகள் திடீரென இது போன்ற விபத்துகளில் மரணம் அடைவது மிகப்பெரிய அதிர்ச்சியையும் வேதனையையும் ரசிகர்களுக்கு ஏற்படுத்தி விடுகிறது. பவித்ரா ஜெயாரம் சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 35. ஆந்திர மாநிலம் மெகபூபா நகர் அருகே கார் கட்டுப்பாட்டை…