Tag: period issues

  • மோசமான பீரியட்ஸ் என்னை அதிகமா பாதிச்சுடுச்சு.. ஸ்ருதிஹாசன் ஓப்பன் டாக்..!

    தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகி சீக்கிரமே பிரபலமான வாரிசு நடிகைகளில் நடிகை ஸ்ருதிஹாசனும் முக்கியமானவர். ஆரம்பத்தில் ஹிந்தி தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்த சுருதிஹாசன் ஏழாம் அறிவு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து அவர் நடித்த 3 திரைப்படம் அதிக பிரபலமான திரைப்படமாக மாறியது. இந்த திரைப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்திருந்தார் சுருதி. தமிழில் சுருதி: அதன் பிறகு தமிழில் இவருக்கு நிறைய வாய்ப்புகள் வர துவங்கின. உலகநாயகன் கமல்ஹாசனின் முன்னாள்…