Tag: Police fine

  • “பிரபல பெண் யூட்யூபருக்கு சென்னை போலீஸ் வைத்த செக்..” ஒரே வீடியோவில் டோட்டல் டேமேஜ்..!

    கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்று ஆரம்பத்தில் சொன்னார்கள். இப்போது முதலில் கடலளவு, இப்போது உலகளவாக மாறிவிட்டது மொபைல் போன் உலகம் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரே படத்தில் ஒரே காட்சியில் நடித்து, ஒரே நாளில் மக்கள் மத்தியில் பிரபலமடைவது போல இன்றைய காலகட்டதில் முகநூலில், இன்ஸ்டாகிராமில், டிவிட்டர் (எக்ஸ்) பதிவில் ஒரு சில வீடியோக்களை வெளியிடும் சிலர், விரைவில் மக்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். யூடியூப்பர் அதுவும் நாளுக்கு நாள் யூடியூப்பர்களின் எண்ணிக்கை பெருகிக்கொண்டே இருக்கிறது.…