Tag: Pongal films 2024

  • வரும் பொங்கலுக்கு வெளி வரும் மூன்று படங்கள்!.. உங்கள் தேர்வு என்ன..?

    கடந்த தீபாவளியன்று ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்த திரைப்படங்களைப் போலவே வரும் 2024 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று மூன்று படங்கள் வெளி வர உள்ளது. இதில் நீங்கள் குடும்பத்தோடு சென்று பார்க்கக் கூடிய படம் எது என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும். அந்த வகையில் ரசிகர்கள் பொங்கல் என்று எந்தெந்த திரைப்படங்கள் வெளிவரும் என்று எதிர்பார்ப்பில் காத்திருக்கிறார்கள். அதில் குறிப்பாக சுந்தர் சி இயக்கத்தில் வெளி வரவுள்ள அரண்மனை 4, சிவகார்த்திகேயன் நடிப்பில்…