Tag: ponni nadhi lyrics

  • பொன்னி நதி பாக்கணுமே..”ஈ..ஆரி.. எச.. மாரி..” அர்த்தம் இது தானா..? பாருப்பா..!

    கடந்த சில வருடங்களாகவே சினிமாவில் பல்வேறு வரலாற்று சிறப்பு அம்சம் மிக்க வரலாற்று உண்மை சம்பவங்கள் சரித்திர கதைகள் திரைப்படங்களாக வெளிவந்துக்கொண்டிருக்கிறது. மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ் சினிமாவில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படமாக பார்க்கப்பட்ட வருகிறது. பொன்னியின் செல்வன் திரைப்படங்கள்: வரலாற்று நாடக திரைப்படமான பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மணிரத்தினம் இயக்கியிருந்தார். இந்த படத்தை லைக்கா ப்ரோடுக்ஷன்ஸ் தயாரித்திருந்தது. இப்படம்…