Tag: pooja hegde photos

  • Zoom பண்ணாமலே பெருசா தெரியுதே.. இள வட்டங்களை திக்குமுக்காட வைத்த பூஜா ஹெக்டே..!

    மும்பை மகாராஷ்டிரா பகுதியில் பிறந்து வளர்ந்தவரான பூஜா ஹெக்டே முதன் முதலில் மாடல் அழகியாக தனது கெரியரை துவங்கி பல்வேறு விளம்பர திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். குறிப்பாக இவர் மாடலிங் செய்யும்போது 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்சு அழகிப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். பூஜா ஹெக்டே: அதன் பின்னர் திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தது. முதன் முதலில் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த இயக்குனர்களுள் ஒருவரான மிஸ்கின் இயக்கத்தில் ஜீவாவுடன் முகமூடி என்ற திரைப்படத்தில் நடித்தார்.…