Tag: pooja hegde pic

  • இந்த போட்டோவில் இருக்கும் முன்னணி நடிகை யாருன்னு தெரியுதா..? தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    கடந்த சில நாட்களாகவே நடிகர், நடிகைகளின் குழந்தை பருவ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அவரது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. நட்சத்திரங்களின் குழந்தை பருவ புகைப்படங்களை நெட்டிசன்ஸ் இணையதளங்கள் முழுக்க வைரல் ஆக்கி வருகிறார்கள். அழகி To ஹீரோயின்: அந்த வகையில் பல்வேறு நடிகர் நடிகைகளின் புகைப்படங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இந்நிலையில் தற்போது பிரபல நடிகையாக இந்திய சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கும் பூஜா ஹெக்டேவின் குழந்தை பருவ புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகிய…