Tag: poongodi

  • மாயாண்டி குடும்பத்தார் பட ஹீரோயினா இது..? இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்களேன்..!

    தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்து பிறகு காணாமல் போனவர்தான் நடிகை பூங்கொடி. பூங்கொடி நிறைய திரைப்படங்களில் எல்லாம் நடிக்கவில்லை. ஆனால் அவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் கிராமத்து கதை அம்சத்தை கொண்ட திரைப்படங்களாக இருந்தன. இவரும் ஆள் பார்ப்பதற்கு கிராமத்து பெண் போலவே இருந்ததால் தொடர்ந்து கிராமம் சார்ந்த திரைப்படங்களில் இவரை நடிக்க வைத்தனர். 2007 இல் வெளியான வீரமும் ஈரமும் என்கிற தமிழ் திரைப்படத்தில் முதன்முதலாக அறிமுகமானார் பூங்கொடி. தமிழ் சினிமாவில் அறிமுகம்:…