Tag: poornima ravi bigg boss

  • பிக்பாஸ் கொடுத்த உற்சாகம்.. முதன் முறையாக நீச்சல் உடையில்.. வாய்ப்புக்களை குவிக்கும் பூர்ணிமா ரவி!

    வேலூரில் பிறந்து வளர்ந்த பூர்ணிமா ரவி ஆராதியாக யூடியூப் சீரிஸ்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இவர் “பிளான் பண்ணி பண்ணனும்” படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமாகி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார். இதையும் படியுங்கள்: ராஜா ராணி படத்தில் நஸ்ரியா வேடத்தில் முதலில் நடிக்க இருந்த ஹீரோயின் யாரு தெரியுமா..? அதன் மூலம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 7 சீசனில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு பூர்ணிமாவிற்கு கிடைத்தது. ஆரத்தி ஆனந்தி: பிக்பாஸ் வீட்டுக்குள் நுழையும்…