Tag: poornima ravi glamour pics

  • கிளாமரில் கலக்கும் பூர்ணிமா ரவி.. திகைத்து போன பிக்பாஸ் ரசிகர்கள்..!

    சினிமா மீது இருந்த ஆர்வத்தால் youtube-ன் மூலம் பல்வேறு குறும்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமானவர் தான் நடிகை பூர்ணிமா ரவி. இவர் முதன் முதலில் YouTube சேனலை தொடங்கி அதில் பெண்கள் உரிமை, சமூக நலன் சார்ந்த விஷயங்கள், காமெடி உள்ளிட்ட பல்வேறு கேட்டகிரியில் வீடியோக்களை வெளியிட்டு ஒட்டுமொத்த தமிழக மக்களின் மனதில் மிகப்பெரிய அளவில் பேமஸ் ஆனார். பூர்ணிமா ரவி: குறிப்பாக ஆராத்து பெண்ணாக அவர் பேசும் பாஷை அனைவரது கவனத்தையும்…