Tag: prabas

  • 40 வயசுல அந்த பழக்கம்.. அனுஷ்கா பிரபாஸ் பிரேக்கப்.. இயக்குனர் ராஜமௌலி கூறிய காரணம்..!

    பாகுபலி திரைப்படம் மூலமாக அகில இந்திய அளவில் வரவேற்பு பெற்ற ஒரு நடிகராக மாறியவர்தான் நடிகர் பிரபாஸ். 2002 ஆம் ஆண்டு ஈஸ்வர் என்கிற தெலுங்கு திரைப்படம் மூலமாக இவர் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த அனைத்து திரைப்படங்களும் தெலுங்கில் அதிக வரவேற்பை பெற்றுக் கொடுத்தாலும் கூட இந்திய அளவில் அவருக்கு வரவேற்பை பெறும் திரைப்படமாக எதுவும் அமையவில்லை. இந்த நிலையில்தான் 2015 ஆம் ஆண்டு பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படம்…