Tag: prabhudeva

  • கண்ணீர் அல்ல.. ரத்தம் வந்தும் கூட விடாமல் நயன்தாராவை வேட்டையாடிய முக்கிய புள்ளிகள்..! – விளாசும் பிரபலம்..!

    தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதில் காதல் தொடர்பான கிசுகிசுக்கள் என்பது தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கும். பிரபலங்களுக்கு இடையே காதல் என்பது சினிமாவில் சகஜமான விஷயமாக இருந்து வருகிறது. அப்படியே காதல் விஷயங்களில் அதிகமாக சிக்கி சர்ச்சைக்கு உள்ளானவர் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டம் முதலே நடிகை நயன்தாரா குறித்து நிறைய காதல் கிசுகிசுக்கள் உண்டு. நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டு வாடகை தாய் மூலம் இரண்டு குழந்தைகளுக்கு…