Tag: Pradeep ranganathan

  • 6000 பேர் அப்ளே பண்ணுனாங்க.. உதவி இயக்குனர்களுக்கு இவ்வளவு பிரச்சனையா.. ப்ரதீப் ரங்கநாதன் சொன்ன ஷாக் நியூஸ்..!

    பெரும்பாலும் தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக ஆவதன் மூலமாக பிறகு இயக்குனராகி தமிழில் பெரிய உயரத்தை தொட முடியும் என்பதே பல இளைஞர்களின் கனவாக இருக்கிறது. இதனாலேயே உதவி இயக்குனராக வாய்ப்பு கிடைத்தால் உடனே சென்று விடுகின்றனர். ஆனால் சினிமா எவ்வளவு மோசமானது என்று ஒரு பக்கம் பலரும் சினிமா குறித்து பேசி வருகின்றனர். கனவுகளுடன் சினிமாவிற்கு வந்தாலும் கூட வேறு ஒரு தொழிலை பார்த்துக் கொண்டுதான் சினிமாவில் முயற்சி செய்ய வேண்டும். ப்ரதீப் ரங்கநாதன் இல்லை…