Tag: Pragya Nagra

  • தளுக் மொழுக் உடலில் அதை தடவி.. சேலையை எறக்கி… ஓப்பனாக காட்டி உசுப்பேத்தும் ஜீவா பட நடிகை..!

    வட இந்தியாவில் இருந்து வந்து தமிழில் பிரபலமான ஒரு நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நாகரா. பிரக்யா நாகரா 1998ல் பிறந்த நடிகை ஆவார். மிக இளம் வயதிலேயே இவர் சினிமாவில் ஆர்வம் கொண்டு அதில் நடிப்பதற்கு முயற்சி செய்து வந்தார். வட இந்தியாவில் பெரும்பாலும் நடிகைகளுக்கான போட்டி என்பது அதிகமாக இருந்தது. பாலிவுட் திரைப்படம் மற்றும் மாடலிங் துறைக்கு இடையே அதிக நெருக்கம் இருப்பதால் அதிகபட்சம் மாடலிங் துறையில் இருக்கும் பெண்களுக்கு பாலிவுட்டில் எளிதாக…

  • நடிகர் ஜெய் திருமணம்..! மணப்பெண் யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க..!

    முன்பெல்லாம் சினிமாவில் நடித்த சில நடிகர்கள், சில நடிகைகள் திருமணம் ஆன பிறகு கூட சினிமாவில் ஹீரோவாக ஹீரோயினாக நடிக்க வந்திருக்கிறார்கள். ஆனால் இப்போது சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் சில நடிகர்கள், சில நடிகைகளுக்கு 40 வயதுகளை கடந்தும் இன்னும் திருமணம் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொது இடங்களில், ஷூட்டிங் ஸ்பாட்டுகளில், திருமண நிகழ்வுகளில் அவர்கள் இப்படி ஏதேனும் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் அவர்களிடம் பத்திரிகையாளர்களும், ரசிகர்களும் கேட்கும் முதல் கேள்வி, உங்கள் திருமணம் எப்போது…