Tag: Prakash Raj

  • ச்சைக்.. கன்றாவி.. குழந்தைகள் முன்னாடி பண்ற வேலையா இது..? பிரகாஷ் ராஜை விளாசும் ரசிகர்கள்..!

    தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்தாலும், ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க சில நடிகர்களால் மட்டும்தான் முடிகிறது. அவர்களே ஒரு கட்டத்தில், குணச்சித்திர நடிகராகவும் மாறி, ரசிகர்களை மனதில் இன்னும் ஒரு படி மேலே சென்று விடுகின்றனர். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழி படங்களிலும் குணச்சித்திர நடிகராக நடிக்கும் போது அவர்கள் இந்திய அளவில் ஒரு அடையாளம் மிக்க நடிகராக கவனிக்கப்படுகின்றனர். இந்த வாய்ப்பு நாசர், ரகுவரன், கிஷோர் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டும்…