Tag: Prakash Rajs first wife

  • பிரகாஷ் ராஜின் முதல் மனைவி இன்னும் 2’ம் திருமணம் செய்யாமல் இருக்க இப்படி ஒரு காரணமா..?

    நடிகர் நடிகைகளுக்கு திருமண வாழ்க்கை என்பது கடலை மிட்டாய் சாப்பிடுவது போல் ஆகிவிட்டது. தேவைப்பட்டால் சாப்பிடலாம் இல்லையென்றால் தூக்கி வீசி விடலாம் என்ற அளவுக்கு மிக சாதாரணமான விஷயமாக எண்ணிவிடுகிறார்கள். ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், பெற்றோர்கள் பார்த்து வைத்து மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்தாலும் ஒரு சில வருடங்கள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்துவிட்டு பின்னர் இருவருக்கும் செட்டாகவில்லை கருத்து வேறுபாடு என்று ஒற்றை வார்த்தையில் ஒட்டுமொத்த உறவையும் தூக்கி எறிந்து விட்டு…