Tag: pramila joshai

  • வைதேகி காத்திருந்தால் பட நடிகையா இது..? இப்போது எப்படி இருக்கார் பாருங்க..!

    1984 ஆம் ஆண்டு ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளிவந்து தமிழ் சினிமாவில் சக்கை போடு போட்ட திரைப்படம் தான் “வைதேகி காத்திருந்தாள்” விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த திரைப்படத்தில் ரேவதி கதாநாயகியாக நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடிக்க முக்கிய காரணமாக அமைந்தது இளையராஜாவின் பாடல்கள் தான். “வைதேகி காத்திருந்தாள்” திரைப்படங்கள்: அவரது இசையில் வெளிவந்த இப்படத்தின் பாடல்கள் இன்றுவரை ரசிகர்களின் மறக்க முடியாத பாடல்களில் ஒன்றாக இருந்து வருகிறது . குறிப்பாக 80ஸ் காலகட்டத்தில் வெளிவந்த…