Tag: Pranita Subhash pics

  • நோ ட்ரெஸ்.. வெறும் சோப்பு நுரை மட்டும் தான்.. மூச்சு முட்ட வைத்த நடிகை பிரணிதா…!

    மாடல் அழகியாக தனது கெரியரைத் தொடங்கி அதன் பிறகு நடிகையாக அவதாரம் எடுத்தவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். பெங்களூரை சொந்த ஊராகக் கொண்ட இவர் முட்டை கண்ணழகு, நல்ல உயரமான தோற்றம், கவர்ச்சியான உடல் அமைப்பு உள்ளிட்டவற்றால் சினிமாவில் அறிமுகமான புதிதிலேயே ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகையாக பார்க்கப்பட்டார். நடிகை பிரணிதா சுபாஷ்: இவர் முதன் முதலில் 2010 ஆம் ஆண்டு வெளிவந்த போக்கிரி என்ற கன்னட திரைப்படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமானார் .…