Tag: prasanth life

  • நடிகர் பிரசாந்த் பற்றி பலருக்கும் தெரியாத 10 உண்மைகள்.. அடேங்கப்பா..!

    தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருந்து பின்னர் மார்க்கெட் இருந்து அடையாளமே தெரியாமல் போன நடிகர் பிரசாந்தை பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்….! தமிழ் சினிமா உலகின் ஆணழகன் என்றும் காதல் இளவரசர் எனும் ஒன்றும் போற்றப்பட்டு வந்தார் நடிகர் பிரசாந்த். குறிப்பாக இவருக்கு பெண் ரசிகைகள் ஏராளமான ஒரு கிடுகிடுவென அதிகரித்தனர். பிரபலமான நடிகரும் தயாரிப்பாளரும் ஆன தியாகராஜனுக்கு இவர் மூத்த மகனாக பிறந்தார் பிரசாந்த். இவருக்கு ப்ரீத்தி என்கிற தங்கையும் உண்டு. நடிகர்…