Tag: Prasanth Neel

  • நான் இப்படித்தான் கதை எழுதுவேன்.. பிரஷாந்த் நீல் கூறியதை கேட்டு கழுவி ஊத்தும் ரசிகர்கள்..!

    வயலன்ஸ் படங்களை இயக்கி வெற்றியை சுவைத்த கேஜிஎஃப் இயக்குனர் பிரஷாந்த் நீல் இயக்கிய அனைத்துப் படங்களும் பாக்ஸ் ஆபிஸ் கிட் என கூறலாம். இவர் தனது படத்தில் வைத்த வசனம் என்னை வெல்ல நினைப்பவன் எவன் என்பது உங்கள் நினைவில் இருக்கலாம். தலைக்கனத்தோடு இந்த வசனத்தை வைத்த இவர் தற்போது அதே தலைக்கனத்தோடு ஓபன் ஆக தன்னைப் பற்றிய விஷயத்தை பகிர்ந்திருக்கிறார். பிரபலமான செலிபிரிட்டி தன்னை பற்றி ஓப்பனாக வெளிப்படுத்தி இருக்கும் இந்த தனிப்பட்ட கருத்து ரசிகர்கள்…