Tag: Praveena open talk

  • தமிழ் சீரியலில் நடிக்க இத கட்டாயம் பண்ணி தான் ஆகணும்.. ஓபனாக பேசிய சீரியல் நாயகி பிரவீனா!!

    சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடித்த மலையாள நடிகைகளில் ஒருவரான நடிகை பிரவீனா சீரியல்களில் அதிகளவு நடித்து வருகிறார். இவருக்கு ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரம் உள்ளது என்று சொன்னால் மிகை ஆகாது. அந்த வகையில் இவர் திரைப்படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் மிகச்சிறந்த டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் திகழ்கிறார். இவர் முதல் முதலில் தேவி மகாத்மியம் என்ற புராணத் தொடரில் பார்வதியாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தார். நடிகை பிரவீனா.. மேலும் 1992-ஆம் ஆண்டு கௌரி என்ற திரைப்படத்தின்…