Tag: Pre booking collection

  • தங்கலான் முதல் நாள் ப்ரீ புக்கிங் கலெக்ஷன் மட்டும் எவ்வளவு தெரியுமா..?

    பா.ரஞ்சித் அவர்கள் இயக்கும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களின் மத்தியில் ஒரு விதமான எல்லை மீறிய அளவு எதிர்பார்ப்பு இருக்கும். அந்த வகையில் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் வெளி வந்துள்ள தங்கலான் திரைப்படத்தைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் இணைந்து கே.இ ஞானவேல் ராஜா தயாரித்து இருக்க படத்தில் விக்ரம் மற்றும் பசுபதி அசத்தலான ரோலில் நடித்திருப்பதாக தெரிய வந்துள்ளது. தங்கலான் திரைப்படம்.. ரசிகர்களின் மத்தியில் மாபெரும்…