Tag: Preeti Sharma

  • பிறந்தநாள் பார்ட்டி.. ஓவர் டைட்டான கவர்ச்சி உடை.. அவருக்கு முத்தம்.. கிறங்கடிக்கும் சன் டிவி சீரியல் நடிகை..!

    சினிமாவில் நடிப்பது போலவே, சீரியல்களில் நடிக்கும் நடிகைகளும் விரைவில் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விடுகின்றனர். சமீபமாக சினிமா, சீரியல்களில் நடிக்காமல் நேரடியாக வெப் சீரிஸ்களிலும் நடிக்கும் நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் அதிக கவனத்தை பெற்று விடுகின்றனர். அப்படி வெப் சீரிஸ் மூலம் கிடைக்கும் பெரிய வரவேற்பு மூலம் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு அமைகிறது. சீரியல்களில் இருந்து சினிமாவிலும் நடிக்கும் வாய்ப்பு உருவாகிறது. தமிழில் நடிக்கும் நடிகைகள், பிற மொழிகளிலும் நடித்து பிரபலமாவது போல, பிற மொழிகளிலும் நடிப்பவர்களும்…