Tag: Preity Mukhundhan

  • மேக்கப் இல்லாம நடிப்பீங்களா? ஆடை இல்லாமல் பேட்டி எடுப்பீங்களா? சர்ச்சையை கிளப்பிய கவின் பட நடிகை..!

    சினிமாவை பொறுத்தவரை நடிகர்களுக்கு கிடைக்கும் அளவிற்கு வரவேற்பு என்பது மிக எளிதாக நடிகைகளாக வரும் பெண்களுக்கு கிடைப்பது கிடையாது. ஏனெனில் நடிகர்களை விடவும் பெண்களுக்கான போட்டி என்பது சினிமாவில் அதிகமாக இருந்து வருகிறது. பெரும்பாலும் மாடலிங் துறையில் இருப்பவர்களுக்குதான் சினிமாவில் நடிப்பதற்கான முன்னுரிமை கிடைக்கிறது. அதையும் தாண்டி இப்பொழுது சின்னத்திரையில் நடிக்கும் நடிகைகளும் சினிமாவில் வாய்ப்பு தேடி வந்துவிடுகின்றனர். மேக்கப் இல்லாம நடிப்பீங்களா? இதனால் சின்ன ஆர்டிஸ்ட்களில் துவங்கி கதாநாயகி வரையிலும் பெண்களுக்கு அதிக போட்டிகள் இருந்து…