Tag: premgi marriage

  • பிரேம்ஜி மாமியாரின் வயது என்ன என்று தெரிஞ்சா தூக்கி வாரிப்போடும்.. தூக்கம் தொலைத்த 90ஸ் கிட்ஸ்..!

    இசைஞானி இளையராஜாவின் தம்பியான கங்கை அமரனின் வாரிசுகளில் முக்கியமானவர் நடிகர் பிரேம்ஜி. அவரது அண்ணன் வெங்கட் பிரபுவின் மூலமாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய படங்களில் ஏதாவது ஒரு கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டே இருந்தார் பிரேம்ஜி. அப்படியே அவருக்கு தமிழ் சினிமாவில் வரவேற்பும் கிடைத்தது. இதனை தொடர்ந்து பிரேம் ஜி வெகு காலங்களாகவே சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருந்தார். திருமணத்தின் மீது ஈடுபாடு இல்லை என்றும் கூறி வந்தார் இதனை அடுத்து அவர் எந்த…