Tag: prithiviraj

  • குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை கடுமையா இருக்கணும்.. மலையாள நடிகர்களுக்கு எதிராக மாறிய நடிகர் பிரித்திவிராஜ்!.

    தற்சமயம் மலையாள சினிமாதான் தென்னிந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் சினிமாவாக மாறி இருக்கிறது. மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி என்கிற கமிட்டி வெளியிட்ட அறிக்கைதான் தற்சமயம் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்று கூற வேண்டும். உண்மையில் இதே மாதிரியான கமிட்டி எல்லா சினிமாவிலும் அமைக்கப்பட வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக இருந்து வருகிறது. மலையாளத்தில் பிரபல நடிகை ஒருவர் காரிலேயே கடத்தப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதை அடுத்து மலையாள சினிமாவில் நடக்கும் பாலியல் துன்புறுத்தவர்கள் குறித்து நடவடிக்கை…