Tag: Prithviraj

  • 16 வருஷ உழைப்பு என்ன ஆச்சு..? உக்கார முடியல..! மிரட்டி எடுக்கும் மலையாள சினிமா.. ஆடு ஜீவிதம் ..!

    இந்திய சினிமாக்களில் இப்போது மலையாள படங்கள்தான் முன்னிலை பெற்று வருகின்றன என்பதை கடந்த 3 மாதங்களாக கோலிவுட் வட்டாரத்திலேயே மிக தெளிவாக காண முடிகிறது. அதாவது தமிழ் சினிமாவில் கடந்த 3 மாதங்களில் 60க்கும் மேற்பட்ட தமிழ் படங்கள் வந்துவிட்டன. ஆனால் இதில் குறிப்பிட்டுச் சொல்லும்படியாக ஒரு படம் கூட மாஸ் ஹிட் படமாக இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் படம் உட்பட. ஆடுஜீவிதம் ஆனால் மலையாளத்தில் வெளிவந்த மஞ்சும்மெல்ஸ் பாய்ஸ் மிகப்…