Tag: Priya Bapat

  • ரம்பா என்ன பெரிய்ய்ய ரம்பா.. தொடையை காட்டி இணையத்தை திணறடித்த இளம் நடிகை..!

    மராத்தி படங்களில் அதிக அளவு நடித்திருக்கும் நடிகையான ப்ரியா பாபட் கக்ஸ்பர்ஷ் மற்றும் ஆம்ஹி டோகி போன்ற படங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்புத் திறமை வெளிப்படுத்தியதை அடுத்து 2013-ஆம் ஆண்டில் ஸ்கிரீன் விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதினை வென்றவர். இவர் மகராஷ்டிரவில் உள்ள மும்பையில் பிறந்தவர். ருய்யா கல்லூரியில் பட்டப் படிப்பை படித்த இவர் 2000 ஆவது ஆண்டில் டாக்டர் பாபா சாஹிப் அம்பேத்கர் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். ரம்பா என்ன பெரிய்ய்ய…