Tag: priya bhavani shankar news

  • அட்ஜெஸ்ட்மெண்ட் கேட்டால் இதை பண்ணுவேன்.. போட்டு உடைத்த பிரியா பவானி ஷங்கர்..!

    திரைத்துறை பின்புலம் எதுவுமே இல்லாத குடும்பத்தில் இருந்து பிறந்து வளர்ந்து மீடியா உலகில் தனது திறமையின் மூலமாக நுழைந்து அதன் பின்னர் ஹீரோயினாக பிரபலமானவர்தான் நடிகை பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளினியாக உலகில் நுழைந்தவர் பின்னர் சின்னத்திரை சீரியல் நடிகையாக மிகப்பெரிய அளவில் இல்லத்தரசிகள் இதே புகழ்பெற்றார். பிரியா பவானி ஷங்கர்: குறிப்பாக அவரது நடிப்பில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை சீரியல் சிறுவர் முதல் பெரியவர் வரை குறிப்பாக டீனேஜ் வயசு…