Tag: Priya gill
-
ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி.. ஓட்டிகிட்டு உடும்புக்காரி.. நடிகை பிரியா கில் தற்போது எப்படி இருக்கார் பாருங்க..!
தமிழ் திரை உலகில் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தல அஜித் நடிப்பில் வெளி வந்த ரெட் திரைப்படத்தின் ஹீரோயினியாக நடித்த பிரியா கில்லை ஞாபகம் இருக்கிறதா. இதையும் படிங்க: என் கணவர் எப்போது இதற்கு அழைத்தாலும்.. ஓகே.. ஆனால்.. அனிதா சம்பத் ஓப்பன் டாக்..! இந்த படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை ஈர்த்த பிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளி வந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. நடிகை பிரியா கில்.. நடிகை பிரியா கில்…