Tag: priyamanai

  • “அந்த நேரத்தில்.. என் கணவர்..” பிரியாமணி வேதனை..!

    பெங்களூரு கர்நாடகாவை சேர்ந்தவராக இருந்தாலும் பிரியாமணி தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்திருக்கிறார். காரணம் கடந்த 2006 ஆம் ஆண்டு வெளிவந்த பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கேரக்டரில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்த மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார். பருத்திவீரன் முத்தழகு: இப்படத்தில் இவரின் நடிப்பு பிரம்மிக்க வைத்தது என்றே சொல்லலாம். அப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருது கொடுத்த பிரியாமணிக்கு கௌரவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே இவர் 2004 ஆம் ஆண்டு…